பெயர்;-
மனிதமே…!
இருபத்தொரம் நூற்றாண்டு
இளமையான மனிதமே-இன்று
புகழ்தேடிடவே நீ புகைப்படம்
பிடித்தாய் வாட்டும் வறுமை
போக்கிட நீ செய்த்தது தான்
என்ன?
வறுமையின் வாசல்தாண்டி
எங்கோ எங்கோ சென்றாய்
உயிர் வலித்து துடித்திட்ட போதும்
நீ சென்றது தான் எங்கோ?
கழுகும் கூட காத்திருக்கிறது
அவன் இறக்கும்வரை இரைகாத்தபடி
இரக்பமிழந்த இயந்திர மனிதனால்
இருக்குமிடம் மறந்து சொல்லாமல்
நீ சென்றது தான் எங்கே?