Free Books

பெயர்;-

கல்தோன்றி மண் தோன்றிய காலத்தில்

முளைத்த

கனிவான மாட்சிமை உடைய மனிதபிறவியே

ஆற்றிவு தன்னை அளந்து எடுத்து

ஆற்றுப்படுத்துகின்ற குணம் கொண்ட

குணக்குன்றே மனிதன்

மனிதனின் உள் உணர்வுத்தன்மையே மனிதம்

மனிதம் இன்று நலிகெட்டுப்போய் உலகம்

திண்டாடுகின்றது

பொறாமை,போட்டி நிறைந்த உலகத்தில்

பொறுமையிழந்து மனிதம்

தறிகெட்டுத்திண்டாடும் நிலமை

மனித உணர்வுகளை நிலைதடுமாற

வைக்கின்றன

ஆண்டவனின் இரக்கத்தன்மையற்ற நோய்கள்

தினந்தோறும் மனித இறப்புகளின்

எண்ணிக்கை

திக்குமுக்காடித்தினைக்கின்றது மனிதம்