Free Books

பெயர்;-

அங்காங்கே தொலைத்த சொந்தம் ஆறடி

கிடங்கிற்கு

படுத்த வேளை எழுப்பிய ஒப்பாரியில்

வடிந்த கண்ணிரும் ஓர் மனிதம் தான்

மனித்ததை மரணித்து வாழும்

மாந்தர்கள் இறுதி தருணத்தில் ஏங்கி கேட்கும்

ஒப்பற்ற ஒன்றும் மனிதம் தான்..

அதே மனிதம் தான்…