Free Books

பெயர்;-பொ.மிதிலன்

காற்று இல்லையே நம் மூச்சில்லை

மனிதம் இல்லையேல் இவ்வுலகிலல்லை

காகித கனவிலே வாழும் மானிட விழித்திடு

பசித்தவன் விழிகளிலே காணும்

கனவுகளே சோக குழம்பெனவெ

கொதித்திடுமே

கேட்காமலே உன் கரம் கொடுத்திடு

ஆங்காங்கே வாழும் மனிதம்

அகிலம் தழுவட்டும்